இந்த ஆண்டு வாடிகையாளர்கலை கவர்ந்த பத்து சிறந்த ஸ்மார்ட்போன்

இங்கே குறிபிட்டுள்ள மொபைல் வடிகையளர்கள் அதிகம் விரும்பும் மொபைல். இதில் உள்ள மொபைல் அனைத்துக்கும் அழகுக்கும், செயல் திறனுக்கும் பஞ்சமே இல்லை. ஒரு சில வசதி ஒரு குறுப்பிட்ட மொபைல்லில் தான் இருக்கும். கீழ்க்காணும் தரவரிசை அதை வைத்து நிர்ணைக்க பட்டது.


1. ஆப்பிள் ஐபோன் 4S
உலகை கலக்கும் மொபைல் இது. இதில் உள்ள அம்சம் வேறு எந்த மொபைல் காண இயலாது. ஏன் இத மொபைல் சிறப்பானது என்று கீழ உள்ள தொழில்நுட்பம் பார்த்தல் தெரியும்



மொபைல் சிறப்பு: சிறி தொழில்நுட்பம் (siri). இந்த வசதியுடன் தங்களது குரல் மூலம் கட்டளை இடலாம். உதாரணம்: இப்பொது நீங்கள் உங்களது தொடர்புகலில் உள்ள ஏதேனும் ஒரு நபர் (சிவா) இருந்தால். நீங்கள் "சிவா கு நான் மொபைல் வாங்கிட்டேன் நு குறுஞ் செய்து அனுப்பு" என்று கட்டளை இட்டால் அதுவே   குறுஞ் செய்து அனுப்பிவிடும்.


2. சாம்சங் கேலக்ஸி எஸ் III 
இந்த மொபைல் ஸ்க்ரீன் வசதிகாக பெயர் போனது. இதில் உள்ள இன்றியமையாத அம்சம் வருமாறு:

  • சிறந்த பேட்டரி ஆயுள்
  •  சூப்பர் திரை
  •  குவாட் கோர் வேகம் 
  • மேல் ஊடக மேலாண்மை



3. சோனி எக்ஸ்பெரிய P
புதிதாக மர்கேட்கு வந்துள்ள மொபைல் இது. அதி வேகமான ஸ்மார்ட்போன் வகையில் இதுவும் ஒன்றுஇதில் உள்ள இன்றியமையாத அம்சம் வருமாறு:

  • நேர்த்தியான, ​​தனித்துவமான வடிவமைப்பு 
  • 1GHz இரட்டை பிரதான CPU 
  • 4 அங்குல காட்சி 
  • அழகா பின்பகுதி கேமரா 
  • NFC திறன்களை

4. HTC ஒரு எக்ஸ்
இந்த மொபைல் அணைத்து வகையிலும் சிறந்து விளங்குகின்றது. ஒரு அழகான ஸ்மார்ட்போன் இது. சிலிம் மொபைல் மற்றும் நல்ல கேமரா கிளாரிட்டி கொண்ட மொபைல். இதில் உள்ள இன்றியமையாத அம்சம் வருமாறு:

  • பெரிய திரை 
  • அதிர்ச்சி தரும் வடிவமைப்பு 
  • சக்திவாய்ந்த செயலி 
  • தரமான கேமரா



5. நோக்கியா லூமிய  800
நோக்கியா வெளியிட்ட மொபைல்லில் மிகவும் அழகான மொபைல் இது தான். பார்பதற்கு சாக்லேட் போல இருக்கும். விண்டோஸ் ஒ.எஸ் யால்  இயங்கும் மொபைல் இது. இதில் உள்ள ஒரே குறைபாடு புதிய ஒ.எஸ்  என்பதால் அதிக அப்ப்ளிகேசன் இல்லை.  விண்டோஸ் மொபைல்லில் சிறந்த மொபைல். இதில் உள்ள இன்றியமையாத அம்சம் வருமாறு:

  • தரமான வடிவமைப்பு
  • அதி வேகமான உலாவி
  • மிருதுவாக செயல்படும் செயலி 

6. மோட்டோரோலா Razr
உலகிலேயே மிக ஒல்லியான டச் ஸ்க்ரீன் ஸ்மார்ட்போன் இது தான். மோட்டோரோலா ஒல்லியான மொபைல் தயாரிப்பதில் வல்லமை கொண்டவர்கள். இதில் உள்ள இன்றியமையாத அம்சம் வருமாறு:

  • சூப்பர் மெலிதான வடிவமைப்பு 
  • உயர்தெளிவு AMOLED திரை 
  • கூல் மற்றும் பயனுள்ள ஓவர்லே
  •  வேகமாக செயலி மற்றும் RAM பெருந்தொகைகள் 
  • அழகா மீடியா பிளேயர்


7. பிளாக்பெர்ரி போல்ட் டச் 9900
ப்லக்க்பெர்ரி என்று சொன்னாலே நம் நினைவுக்கு வருவது மின் அஞ்சல் தான். அணைத்து ப்லக்க்பெர்ரி மொபைல் காட்டிலும் இந்த மொபைல் சிறப்பானது. டச் ஸ்க்ரீன் கொண்ட மொபைல் மற்றும் ஒல்லியான ப்லக்க்பெர்ரி மொபைல். மற்ற ப்லக்க்பெர்ரி மொபைல் இது போல் இல்லை. இதை பயன்படுத்தினால் மற்ற மொபைல்லை வேருதுருவிர்கள். இதில் உள்ள இன்றியமையாத அம்சம் வருமாறு:

8. சோனி எரிக்சன் எக்ஸ்பெரிய அறக்  எஸ் 
ஸ்மார்ட் போன் என்றால் பட்டெரி ஆயுள் கம்மி என்ற எண்ணம் இருக்கிறது. அதை முறியடித்துள்ளது இந்த மொபைல்.பெரிய ஸ்க்ரீன் மற்றும் நல்ல கல்ரிட்டி கொண்ட மொபைல் இது. ஒல்லியாக இருப்பதால் இன்னும் அழகு சேர்க்கிறது. இதில் உள்ள இன்றியமையாத அம்சம் வருமாறு:

  • அற்புதமான பெரிய, பிரகாசமான, கூர்மையான திரை 
  • வேகமாக மற்றும் நல்ல படங்கள் கேமரா 
  • மிக மெல்லியமொபைல் 
  •  நல்ல பேட்டரி ஆயுள்



9. எல்.ஜி ஆப்டிமஸ் பிளாக்
ஒல்லியான மொபைல் வரிசையில் இதுவும் ஒன்று. இந்த நிறுவனம் தயாரித்துள்ள மனதை கவரும் மொபைல் என்றால் இந்த மொபைல்லை கூறலாம். இதில் உள்ள இன்றியமையாத அம்சம் வருமாறு:

  • பெரிய திரை 
  • அதிர்ச்சி தரும் வடிவமைப்பு 
  • சக்திவாய்ந்த செயலி 
  • விலை மலிவு 





10. சோனி எக்ஸ்பெரிய U
குறை ஒன்றும் கூற முடியாது மொபைல். விலைக்கு ஏற்ற மொபைல். அழகுக்கும் செயலுக்கும் பஞ்சம் இல்லை. மேம்படுத்தப்பட்ட வசதிகள். எந்த வகையிலும் குறை இல்லாத ஸ்மார்ட் போன்.  இதில் உள்ள இன்றியமையாத அம்சம் வருமாறு:

  • ஸ்டைலான மொபைல் 
  • தெளிவான மியூசிக் மொபைல் 



    Comments

    Popular posts from this blog

    Vivo Y51 themes download itz

    Free games for 512 MB RAM Android mobile

    m3u8 crossdomain access denied