அண்ட்ராய்டு என்றால் என்ன - What is Android Tamil explanation




அண்ட்ராய்டு என்றால் என்ன?
அண்ட்ராய்டு என்பது மொபைல் போனில் உள்ள இயக்கு தளம் (operating system). ஒவ்வொரு மொபைல்களுக்கு ஒவ்வொரு  இயக்கு தளம் இருக்கும். கணினியில் எவ்வாறு விண்டோஸ் பயன்படுத்துகிறோமோ அதே போல மொபைல்லில் அண்ட்ராய்டு பயன்படுத்துகிறோம். அண்ட்ராய்டு கூகுள் கண்டுபிடித்த இயக்கு தளம். இந்த இயக்கு தளம் இலவசமஹா குடுக்கபடுகிறது. அதனால் நமக்கு அண்ட்ராய்டு மார்க்கெட்ல நிறைய மென்பொருள்(mobile application) இலவசமஹா கிடக்குது. நிறைய மொபைல் அப்பலிகேசண் கிடச்ச மொபைலையே கணினில பண்ண கூடிய வேலைய பண்ணலாம். உதரணத்துக்கு டாகுமென்ட் வாசிகுரதுகு  தனி மென்பொருள். இலவசமஹா வீடியோ கால் (Free video call) பண்ண சாப்ட்வேர் பதிஞ்சுகலம். 


அண்ட்ராய்டு இயக்கு தளம் பயன்பாடுகள்:
எல்லா இயக்கு தளம்-கு தனி தனி சிறப்பம்சம் இருக்கும். இப்ப உள்ள மொபைல்ல அதிக சிறப்பம்சம் இருக்க கூடிய இயக்கு தளம் அண்ட்ராய்டு தான். அண்ட்ராய்டு இயக்கு தளத்தால் நிறைவேற்றப்பட்ட முக்கிய அம்சங்கள்:


  • மொபைல் ஸ்க்ரீன் சைஸ் பெரிதாக காண முடிந்தது 
  • அதிக கோப்புகள் (files) சேகரிக்க முடிந்தது 
  • குறுந்தகவல் (SMS) புதிய உருவம் எடுத்தது. இப்பொது தரிடட் (threaded SMS) எனப்படும் நவீன  குறுந்தகவல் அனுப்பும் முறை செயலக்கபடது.
  • கிலஉட்(Cloud Technology) அறிமுக பட்டது.
  • புதிய மற்றும் அதி நவீன இணையதளம் முறை நிறைவேற்றபட்டது. உதாரணம்:  GSM/EDGE, IDEN, CDMA, EV-DO, UMTS,Bluetooth, Wi-Fi, LTE, NFC and WiMAX.
  • அதிக மொழி ஆதரவு பெற்றது 
  • மல்டி டச் மற்றும் மல்டி டாஸ்கிங் முறையை கையலபட்டது. 
  • இன்னும் நிறைய அம்சங்கள் அண்ட்ராய்டு மொபைலில் உள்ளது



அண்ட்ராய்டு பதிப்புகல்
அண்ட்ராய்டுயில் பல பதிப்புகள் விடுவிகபட்டுள்ளது. அணைத்து பெயரும் அமெரிக்க உணவின் பெயர் சூடப்படுள்ளது. இதுவரை ஏழு பதிப்புகள் வெளிவந்துள்ளது.  அவை:

  • கப்கேக் (cupcake)
  • டோனட் (Donut)
  • எக்ளேர் (Eclair)
  • பிரோயோ (Froyo)
  • ஜிஞ்சர்பிரெட் (gingerbread)
  • ஹனிகொம்ப் (Honeycomb)
  • ஐஸ் கிரீம் சாண்ட்விச் (புதிது) (Ice Cream Sandwhich)



ஒவ்வொரு பதுபுகளில் ஒவ்வொரு புதிய தொழில்நுட்பம் நிறைவெற்றபடும்

Popular posts from this blog

Vivo Y51 themes download itz

Free games for 512 MB RAM Android mobile

m3u8 crossdomain access denied